Advertisment
-
Home
-
» Latest Bollywood Music
-
» Vailankanni Veenai
-
» Annaiye Thaaye Various Artists Mp3 song download
Track :
Annaiye Thaaye
Music : M. Louis, K. S. Sethupathy
Label : Saregama
Release Year : 31/Oct/2005
Playtime : 4:39 Minute
Category : hindi Music
FAQs for Annaiye Thaaye
Who is singer of Annaiye Thaaye song?
Singer of Annaiye Thaaye song is Various Artists.
Who is the music director of Annaiye Thaaye song ?
Annaiye Thaaye is Tuned by Saregama.
Whats the playtime (duration) of Annaiye Thaaye song?
Playtime of song Annaiye Thaaye is 4:39 Minute.
When Annaiye Thaaye song released?
Annaiye Thaaye mp3 hindi song has been released on 31/Oct/2005.
Which album is the song Annaiye Thaaye from?
Annaiye Thaaye is a hindi song from the album Vailankanni Veenai.
How can I download Annaiye Thaaye song ?
You can download Annaiye Thaaye song via click above download links.
Description :-Annaiye Thaaye mp3 song download by Various Artists in album Vailankanni Veenai. The song Annaiye Thaaye is and the type of this song is hindi
அன்னையே தாயே ஆரோக்கிய மாதாவே
அம்மா உன் அருட்கரங்கள் உலகை அணைக்கத் துடிப்பது போல்
உன் திருக்கொடிதான் வானில் எழில் திகழ்ந்திடவே பறக்குதம்மா
திசையெல்லாம் மக்களை வருக வருகவென அழைக்குதம்மா
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா.
ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா
தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி .
தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி ...
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி .
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா.
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா.
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா
ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே .
ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே அம்மா
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி.
அருள்மழை பொழிந்திடத் தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி
வேளைமாநகர் வாழ் மரியே வாழி
வேளைமாநகர் வாழ் மரியே வாழி
Anandlokith
Tags: Annaiye Thaaye Various Artists download Mp3 Song , Annaiye Thaaye hindi , download free Annaiye Thaaye Track, Various Artists Top Songs , Various Artists New Song Download - DjPunjab.
» Feedback / Suggestion / Contact us
» Home
For any info - admin@djpunjab.is