DjPunjab.is

Advertisment

  1. Home
  2. » Latest bengali Music
  3. » Pazham Gnana Pazham - Sulamangalam Sisters
  4. » Pazham Gnana Pazham Sulamangalam Sisters Mp3 song download



Pazham Gnana Pazham Sulamangalam Sisters Mp3 song download

Pazham Gnana Pazham - Sulamangalam Sisters Sulamangalam Sisters

Track : Pazham Gnana Pazham

Music : Sulamangalam Rajalakshmi

Label : Saregama

Release Year : 01/May/1996

Playtime : 3:22 Minute

Category : bengali Music


Share on Whatsapp

Pazham Gnana Pazham song download

Back To Album

FAQs for Pazham Gnana Pazham

Who is singer of Pazham Gnana Pazham song?

Singer of Pazham Gnana Pazham song is Sulamangalam Sisters.

Who is the music director of Pazham Gnana Pazham song ?

Pazham Gnana Pazham is Tuned by Saregama.

Whats the playtime (duration) of Pazham Gnana Pazham song?

Playtime of song Pazham Gnana Pazham is 3:22 Minute.

When Pazham Gnana Pazham song released?

Pazham Gnana Pazham mp3 bengali song has been released on 01/May/1996.

Which album is the song Pazham Gnana Pazham from?

Pazham Gnana Pazham is a bengali song from the album Pazham Gnana Pazham - Sulamangalam Sisters.

How can I download Pazham Gnana Pazham song ?

You can download Pazham Gnana Pazham song via click above download links.


Description :-Pazham Gnana Pazham mp3 song download by Sulamangalam Sisters in album Pazham Gnana Pazham - Sulamangalam Sisters. The song Pazham Gnana Pazham is and the type of this song is bengali


Pazham Gnana Pazham Sulamangalam Sisters Lyrics


பழம் ஞான பழம் கிடைக்கும் பழனியிலே
பைந்தமிழின் பயனெல்லாம் பழனியிலே
(கந்தன்)

அழகு மலர் சிரித்திருக்கும் வேளையிலே
அழகு தமிழ் பழுத்திருக்கும் சோலையிலே

ஆறுமுகம் கொண்டு ஆறுபடை கண்டு
ஆற்றுப்படை வென்ற முருகன்
அவன் கூறும் அடியார்கள் குறைகள் தீர்த்து எங்கும்
குன்றில் விளையாடும் மருகன்

பெரும் ஞாலம் வலம் வந்து ஞான பழம் நல்கி
ஞானம் கனிகின்ற இளைஞன்
புது கோல வடிவாலே கனிந்த தமிழாலே
கவிதை புனைகின்ற கவிஞன்

அறுமுகனை தொழுது எழும் இதயத்திலே
அன்பு தமிழ் விளக்கமெல்லாம் தணிகையிலே
(திருத்தணிகையிலே)

கூரிய வேல் ஒளி முழக்கம் மன்றத்திலே
கொக்கரக்கோ பாடல் எல்லாம் குன்றத்திலே
(திருப்பரங்குன்றத்திலே)

சிக்கல் எனும் ஊரில் சிந்தை கவர்கின்ற
சிறப்பு வடிவான குமரன்
வேலன் மிக்க எழில் கொண்ட மயிலின் மீதமர்ந்து
மின்னும் கலை சொல்லும் கலைஞன்

அந்த அப்பன் சிவனார்க்கு அருமை
பொருள் சொன்ன அறிவின் சுடரான புலவன்
செந்தூர் செப்பும் கடலோசை செம்மை
தமிழ் பாட்டின் சேதி பல கேட்கும் தலைவன்

ஓங்கு புகழ் தோற்றமெல்லாம் செய்கையிலே
ஓதுகின்ற பாடமெல்லாம் மலையினிலே
(சுவாமி மலையினிலே)

அன்னை தமிழ் சிந்து பாடும் அலைகளிலே
அருள் மனமே வந்து நாடும் ஊரினிலே
(திருச்செந்தூரினிலே)
(முருகன் பேரினிலே)

பழம் ஞான பழம் கிடைக்கும் பழனியிலே
பைந்தமிழின் பயனெல்லாம் பழனியிலே


Tags: Pazham Gnana Pazham Sulamangalam Sisters download Mp3 Song , Pazham Gnana Pazham bengali , download free Pazham Gnana Pazham Track, Sulamangalam Sisters Top Songs , Sulamangalam Sisters New Song Download - DjPunjab.

» Feedback / Suggestion / Contact us

» Home

For any info - admin@djpunjab.is

djpunjab.is (2022 - 2026)